Rejoice Worship Together

பொக்கிஷம் |Pokkisham Vol 3| Rejoice Worship Together |Traditional Songs Collection |Official JukeBox

51:09Rejoice Worship Together

பழைய பாடல்கள் நம் வாழ்வின் பொக்கிஷம். அவை நமக்கு கடந்த கால நிகழ்வுகளை நினைவு படுத்தும். இந்த பழைய பாடல்களை பாடுவதும் , கேட்பதும் மனதிற்கு மிகுந்த அமைதி தரும். இப்பழைய பாடல்கள் நமக்கு மன நிம்மதியும்,ஆத்ம திருப்தியும் தரும். நாம் சிறுவயதில் நம் நண்பர்களோடு , குடும்பத்தோடு, சபையோடு இணைந்து தேவனோடு, தேவனுக்காய் செலவழித்த பல இனிய நிகழ்வுகளை இத்தகைய பழைய பாடல்கள் நம் கண் முன்னே கொண்டு வரும். இப்படிப்பட்ட பழைய பாடல்களை பொக்கிஷம் வாயிலாக கேட்டு பாடும் போது நாம் நம் தேவனோடு கொண்ட விசுவாச உறவை பலப்படுத்த முடியும். இந்த பாடல்களை கேட்டு பாடி,நீங்கள் தேவனை துதிக்க வேண்டும் என்பதே Rejoice Worship Together channel-ன் நோக்கம். இந்த பொக்கிஷம் பாடல்கள் உங்களுக்கு எவ்வகையில் உதவியாய் இருந்தது என்பதை கமெண்ட்ஸில் தெரிய படுத்துங்கள் Pokkisham Vol 3 Songs Playlist : 1. Thandhean Ennai | Pokkishiya sandra | Vinny allegro | 0:00 2. Oru Podhum Maravaadha | Joanna Prabhu Isaac | Joel Thomas Raj | 5:18 3. Saalaemin Raja | Sharon Merlena | Vinny allegro | 13:45 4. Nandhriyal Paadiduvean | Josephus | Kharis Anugragha | Vinny Allegro | 16:42 5. Andho Calvaryil | Amali Deepika ,Alice Jeeva, Sharon Merlena | Vinny Allegro | 21:20 6. Irul soozhntha logathil | Samuel I Prabhu | Samuel I Prabhu |26:13 7. Mounamai Irukkathaey | Amali Deepika | Vinny Allegro | 30:05 8. Sathiya Vedham | Sharon Merlena | Vinny Allegro | 35:38 9. kaalamae Devanai Thedu | Sharon Merlena |Pokkishiya sandra | Vinny Allegro | 40:26 10.Nigarae Illatha sarvesaa l Jabez Ravi | Rufus Ravi | 44:07 Stay happily connected with us!!! ↪︎ Subscribe to Rejoice Gospel communications : http://bit.ly/RejoiceGospelGCSubscribe ↪︎ Like and Follow us on Facebook :https://www.facebook.com/rejoicegospe... ↪︎ Follow us on Twitter : https://twitter.com/rejoicechannel ↪︎ Follow us on Instagram :https://www.instagram.com/rejoicegosp...

Rejoice Gospel Communications✦Rejoice Gospel Music✦Rejoice Worship Together✦Rejoice Instrumental Music✦Rejoice Kids✦Rejoice Gospel Communications✦Rejoice Gospel Music✦Rejoice Worship Together✦Rejoice Instrumental Music✦Rejoice Kids✦
Rejoice Gospel Communications✦Rejoice Gospel Music✦Rejoice Worship Together✦Rejoice Instrumental Music✦Rejoice Kids✦Rejoice Gospel Communications✦Rejoice Gospel Music✦Rejoice Worship Together✦Rejoice Instrumental Music✦Rejoice Kids✦

© 2026 Rejoice · Designed and developed by IJO Creations

PrivacyTerms