Rejoice Gospel Communications

Kalvaari Siluvai | Dickson Raj | New Lent Days Song | Official Music Video| HD

7:36Rejoice Gospel Communications

Song : Kalvaari Siluvai Album : The Empty Tomb VOL-1 Lyrics & Tune :Bro.Dickson Raj Sung by :Bro.Dickson Raj Music : Bro. Jolly Siro Label : Music Mindss Channel : Rejoice Gospel Communications Music : Jolly Siro Mixed & Mastered @ Step 1 recording studio Featuring :Ganesh Video & Photography by Mahesh & Jone @ Maggi modelling studio Executive Producer:Bro.Dickson Raj Produced by : The Empty Tomb ministries Released By : Rejoice Gospel Communications. Music On: Music Mindss. Conceptualized By : Vincent Robin Digital Promotion: Vincent Sahayaraj Project Owned By : Vincent George Special Thanks To:Priscilla Ammu Kalvaari Siluvai padeai neenaikal Ullam yangutheay thuyaram marutheay Aaintha kalvaari neenaikailu Anbea En Yesuvea. En Nenjamay En Yesuvea. Enaku Ellam Neera Yesuvea. En Aavi Aathuma Arupanithean Kalagidum Eruthaiyamay kelu nan soluvathai kelu Unaku undu Yesu undu Kavalai unaku vendam. Thuditidum Jaathieay Devan aandailu nee sayiru Kavaleai illai kastam illai Thuyaram unaku illai Thayagidum Janameay Yesuveai nooki paru Aalugi vendam thuyaram vendam pulambal unaku vendam. கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்... 2 அன்பே என் இயேசுவே ... என் நெஞ்சமே .. என் இயேசுவே.. என் உயிரே.. என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே.. என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்... 2 I கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2 உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் ..2 அன்பே என் இயேசுவே..என் நெஞ்சமே என் இயேசுவே..என் உயிரே என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீர் தானே.. என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2 II துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2 கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை..2 அன்பே என் இயேசுவே.. என் நெஞ்சமே .. என் இயேசுவே.. என் உயிரே என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2 III தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார்.. 2 அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம்.. 2 என் நெஞ்சமே என் இயேசுவே.. என் உயிரே என் இயேசுவே... என் இரத்தமே...என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே.. இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2 #kalvarisiluvai #rejoicegospelcommunications #newlentdayssong #newyearsongs #ellameneeryesuvae #vaakkuthatha paadalgal ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- 🤝Enjoy And Stay Connected With Us🤝 👉Join Facebook : https://www.facebook.com/rejoicegospelcommunications/ 👉Join Instagram : https://www.instagram.com/rejoicegospelmusic/ 👉Join Twitter : https://twitter.com/rejoicechannel

Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC
Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC

© 2026 Rejoice · Designed and developed by IJO Creations

PrivacyTerms