Rejoice Gospel Communications

Paramanin Padham | Dinesh Kumar | Sam K Paul | New Lent days song | | Official Lyrical Video | HD

6:02Rejoice Gospel Communications

Song : Paramanin Padham Album : Single Lyrics & Tune : Bro.Dinesh Kumar Sung : Bro.Dinesh Kumar Music : Sam K Paul Label : Music Mindss Channel : Rejoice Gospel Communications. #rejoicegospelcommunications |#ParamaninPadham |#DineshKumar |#SamKPaul நானே (இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6) நானே (இயேசு) வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9) Music : Sam K Paul Keyboard Sequenced | Sam K Paul Rhythm Programmed | Sam K Paul Flute & Sax | Aben Jotham Tabla | Abshek Vocal Recorded by THIRD WAVE STUDIO Hormony | U,Me,Him Pr.Joel Thmasraj Mixed and Mastered by Sam K Paul Cover design | Daniel kishor Lyrical Video | Judah Arun @JUDAH MEDIA For Prayers & Testimonies: Bro.Dinesh Kumar TABERNACLE VOICE OF NOBLE GOD MINISTRIES +91- Executive Producer : Bro.Dinesh Kumar Produced : TABERNACLE VOICE OF NOBLE GOD MINISTRIES Released By : Rejoice Gospel Communications Music On: Music Mindss Conceptualized By : Vincent Robin Digital Promotion: Vincent Sahayaraj Project Owned By : Vincent George. Listen to "Paramanin Padham" Song on your favorite Streaming Platforms. Gaana - Apple Music - iTunes - Spotify - Resso - Amazon Music - JioSaavn - Wynk - Raaga - 📱To set "Paramanin Padham" songs for caller tunes pls follow the below 👉AIRTEL Subscribers - 👉VODAFONE Subscribers - 👉IDEA Subscribers - 👉BSNL(S/E) Subscribers - SONG LYRICS: பரமனின் பாதம் தேடியே சிலுவை அன்பை நாடியே ஓடி வா இயேசுவை நம்பியே அடைக்கலம் தருவார் தன்னையே அழைக்கிறார் என் பரமன் இயேசு அழைக்கிறார் என் பரமன் இயேசு 1.காயப்பட்ட இதயமே உனக்கு மருந்தாய் இயேசு உண்டு இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டால் ஆனந்த வாழ்வு உனக்கு உண்டு பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா 2.துக்கங்களை சந்தோஷமாய் மாற்றிடும் நல்ல தேவன் உண்டு கல்வாரி சிலுவையில் பெற்றெடுத்த ஆண்டவர் அழைப்பு உனக்கும் உண்டு பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா 3.வியாதியையும் நீக்கிவிடும் வல்லமை கொண்ட தேவன் உண்டு அற்புதங்கள் செய்திடுவார் நம்பிக்கையோடே ஒப்புக்கொடு பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா

Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC
Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC

© 2026 Rejoice · Designed and developed by IJO Creations

PrivacyTerms