Rejoice Gospel Communications

INDHIYA DHESAM | Eva.PREM KUMAR | Eva.BENNET CHRISTOPHER | Eva.RICHARD PAUL ISAAC |

7:57Rejoice Gospel Communications

Song : INDHIYA DHESAM Album : SINGLE Sung By : Eva.PREM KUMAR,Eva.BENNET CHRISTOPHER,Eva.RICHARD PAUL ISAAC Lyrics & Tune : Eva.PREM KUMAR Music: GODWIN Keys : GODWIN Guitars: Keba Jermiah Rhytham : GODWIN Flute : Jotham Studios: 20 DB & 2 BAR Q Mastered By : ; David Selvam @ berachah studio Video :ROCK MEDIA Executive Producer: Eva.PREM KUMAR Produced By: RHEMA MINISTRIES Released By : REJOICE Music On: MUSICMINDSS Conceptualized By : Vincent Robin Digital Promtion: Vincent Sahayaraj Project Owened By : Vincent George For Ministries Purpose  Rhema ministries Eva.D.PREM KUMAR Email.       premkumar.pk91@gmail.com            premrhemaministries@gmail.com Mobile. 9940123809                9841913809 Facebook  . https://www.facebook.com/profile.php?id=100002659913607 இந்தியா தேசம் உம்மை காணவேண்டும் இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும் இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் (இந்தியா தேசம்) 1 உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வேற்றுமை வேண்டாம் ஐயா உம் கரத்தாலே படைக்கப்பட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் வறுமைகள் மாறனும் எங்கள் பாரதம் செழிக்கனுமே ஒருமன ஆவியால் எங்கள் சபைகள் பெருகனுமே(2) (இந்திய தேசம்) 2 இனங்களினாலும் மொழிகளினாலும் பிரிவினை வேண்டாம் ஐயா உம் இரத்தத்தாலே இணைந்துவிட்டோம் என்ற உணர்வை ஊற்றும் ஐயா(2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் ஜாதிகள் நீங்கனூம் எல்லாம் ஒன்றாய் சேரனுமே வேற்றுமை இன்றியே உந்தன் அன்பால் இனையனுமே(2) இந்தியா தேசம் உம்மை காணவேண்டும் இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும் இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைகளே (2) இந்தியா உம்மை காணவே நாங்கள் ஒன்றுக்கூடி வந்து நிற்கிறோம் இந்தியா உம்மை அறியவே நாங்கள் திறப்பிலே வந்து நிற்கிறோம் (இந்தியா தேசம்) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- 🤝Enjoy And Stay Connected With Us🤝 👉Join Facebook : https://www.facebook.com/rejoicegospelcommunications/ 👉Join Instagram : https://www.instagram.com/rejoicegospelmusic/ 👉Join Twitter : https://twitter.com/rejoicechannel

Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC
Rejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSICRejoice Gospel CommunicationsRejoice Gospel MusicRejoice KidsRejoice Worship TogetherREJOICE INSTRUMENTAL MUSIC

© 2026 Rejoice · Designed and developed by IJO Creations

PrivacyTerms